ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆக. 19) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை(ஆக. 19) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 9:36 am IST

புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையே உண்மையான கட்சி என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு, தில்லி-என்சிஆர் பகுதியில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பான வழக்கு, ஜோஜாரி ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபடுதல் விவகாரம் உள்ளிட்ட வழக்குகள் தில்லி உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 19) விசாரணைக்கு வருகின்றன.

* ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனையாக அங்கீகரித்து, அக்கட்சியின் பெயர் மற்றும் "வில்-அம்பு" சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையும் நடைபெறுகிறது.

* காணாமல் போன மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை மீட்டெடுக்கும் வகையில், அவர்களுக்கான தேசிய அளவிலான டிஎன்ஏ மற்றும் உயிரியல் அளவீட்டு (பயோமெட்ரிக்) அடையாள அமைப்பை நிறுவுமாறு மத்திய அரசு மற்றும் பிறருக்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணையும் நடைபெறுகிறது.

* தில்லி-என்சிஆர் பகுதியில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பான மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

* ராஜஸ்தானின் ஜோஜாரி ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுபடுதல் விவகாரம் தொடர்பாக, நீதிமன்றமே தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

Summary

These are the important cases listed in the Supreme Court on Wednesday: * SC to hear pleas related to coal block allocation cases.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.