ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 4) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 4) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 8:46 am IST

முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 4) விசாரணைக்கு வருகின்றன.

  • திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.

  • நீட் தேர்வுக்கு எதிராக வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரிய திராவிடர் கழக மனு.

  • முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள்.

  • பள்ளி வளாகங்களில் அரசியல், சிந்தாந்தம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கு தடை கோரிய வழக்கு.

Summary

Important cases, including election cases challenging the victory of Chief Minister Vijay, Minister Adhav Arjuna and others, are coming up for hearing in the Madras High Court today (Aug. 4).(Edited)Restore original

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.