சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் தனியார் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
முதல்கட்டத் தகவலின்படி, ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குரசாகர்கா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள ரத்தன்பஹ்லி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்த விமானம் தரையிலிருந்து சுமார் 30 அடி உயரத்தில், மிகத் தாழ்வாகப் பறந்துகொண்டிருந்ததும், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் இணையத்தில் பகிரப்படும் விடியோவில் பதிவாகியுள்ளது.
இது சிறிய ரகத் தனியார் விமானம் என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்தில் கரும்புகை கிளம்பியிருக்கும் நிலையில், உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
Summary
Private Plane Crashes in Chhattisgarh!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அசாமில் இந்திய விமானப் படை விமானம் விபத்து!

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!

அஜீத் பவார் விமான விபத்து! சிபிஐ அலுவலகத்துக்கு பூட்டுடன் சென்ற ரோஹித் பவார்!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




