அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் புகைப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Summary
Tributes Paid to Ambedkar's Statue in Parliament! Modi and Kharge Participate!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்
அம்பேத்கர் கொள்கையை கடைசி மூச்சுவரை பாதுகாப்பேன்: ராகுல் காந்தி

அம்பேத்கர் கனவை நனவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்! இபிஎஸ்

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

