மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்

மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 2:20 pm

மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்மா நகரில் சனிக்கிழமை மாலை பழைய விடுதி ஒன்றின் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இதில் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. போலீஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளனர்.

விடுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.

Summary

A four-storey building of an old lodge collapsed in Kotma town in Anuppur district of Madhya Pradesh on Saturday evening, police said, adding that at least six people are feared trapped under debris.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.