/

அன்பின் ஒளி பரவட்டும்: ராகுல் தீபாவளி வாழ்த்து!

தீபாவளி நன்னாளில் அனைவரின் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :20 அக்டோபர் 2025, 5:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளி நன்னாளில் அனைவரின் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளதாவது,

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பரவட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Rahul gandhi diwali wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.