4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

நீண்ட தூர தாக்குதல் திறன்கொண்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்புத் துறை உற்பத்தி-மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்தது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

ஒடிஸா மாநிலம் சண்டிபூா் சோதனை மையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாயும் பினாகா நீண்ட தூர தாக்குதல் திறன்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்புத் துறை உற்பத்தி-மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்தது.

சோதனையின்போது 120 கி.மீ. தொலைவிலிருந்த இலக்கை பினாகா ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.