மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி மாவட்டம், மெüதா நகரில் தெருநாய் கடித்து 3 வயது சிறுவன் உயிரிழந்தார்.
நாகபுரி மாவட்டம், மெüதா நகரில் வசித்த வான்ஸ் அன்குஷ் சஹானே என்ற மூன்று வயது சிறுவன் தனது வீட்டு வாசலில் செவ்வாய்க்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருநாய் சிறுவன் மீது பாய்ந்து அவரைக் கடித்தது. சிறுவனின் அலறல் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், பலத்த காயமடைந்த சிறுவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மெüதா நகர போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

தெலங்கானாவில் தெருநாய் தாக்கியதில் கண்ணை இழந்த 4 வயது சிறுவன்!

தெருநாய் கடித்து 5 சிறுவா்கள் காயம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

