குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக அலங்கார ஊா்திக்கு விருது
குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு மூன்றாமிடத்துக்கான விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.









