ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்திய தூதர்களின் பங்களிப்பு சிறப்பானது: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்

போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து திரும்பும் இந்தியர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருக்கும் நிலையில், இந்திய தூதர்களின் நடவடிக்கையால், தங்களது பயணம் தடையற்றதாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

News image

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்

Updated On :28 பிப்ரவரி 2022, 11:30 am


பெங்களூரு: போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து திரும்பும் இந்தியர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருக்கும் நிலையில், இந்திய தூதர்களின் நடவடிக்கையால், தங்களது பயணம் தடையற்றதாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

உக்ரைனிலிருந்து ஹங்கேரி, ஸ்லோவாகியா வழியாக இந்தியாவை வந்தடைந்த உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த முதலாமாண்டு மாணவர்கள்  மொஹம்மது ஷோயப், பிரதிக் நாகராஜ் ஆகியோர், ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகாத மேற்குப் பகுதியிலிருந்து வந்துள்ளனர்.

உக்ரைனில் போர் தொடங்கியதுமே, இந்திய தூதர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம், அங்கிருந்த இந்திய மாணவர்கள் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு பத்திரமாக வரவழைக்கப்பட்டனர்.

ஹங்கேரி எல்லையில் எங்களது கடவுச்சீட்டுகள் மட்டும் பரிசோதிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பினோம் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.