பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
யார்க்ஹூன் பள்ளத்தாக்கு அருகே உள்ள ஓனாச் பாலத்தில் ஜீப் ஓட்டுநர் உள்பட 11 பேருடன் சித்ரல் நகரத்திலிருந்து யர்கூன் பள்ளத்தாக்கு வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனத்தில் அதிக சுமை இருந்ததன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்ததாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 11 பயணிகளில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஒருவர் பாதுகாப்பாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார்.
சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்!

நியூசிலாந்து அமைச்சருடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பியூஷ் கோயல்!

கயாது லோஹர் புகைப்படங்கள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


