கா்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில்,
கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி குப்பிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இரண்டு கோடி கோவிஷீல்ட் மற்றும் ஒரு கோடி கோவாக்சின் அடங்கிய 3 கோடி தடுப்பூசிகளை மாநில அரசு இதுவரை வழங்கியுள்ளது. மேலும், இரண்டு கோடி தடுப்பூசிகளுக்கு உலகளாவிய டெண்டர் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முன்னணி தொழிலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்கள பணியாளர்களைத் தவிர 18 முதல் 44 வரை தடுப்பூசி போடும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிக கரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


