பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கொல்கத்தாவில் கருப்பு பூஞ்சைக்கு பெண் பலி 

கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். 

News image

கொல்கத்தாவில் கருப்பு பூஞ்சைக்கு பெண் பலி 

Updated On :22 மே 2021, 6:11 am

கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக சுகதாரத்துறை அதிகாரி தெரிவித்ததாவது,

ஹரிதேவ்பூரில் வசிக்கும் 32 வயது பெண் ஷாம்பா சக்ரவர்த்தி கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சம்பூநாத் பண்டிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

கருப்பு பூஞ்சை வழக்குகளைச் சமாளிக்கச் சுகாதாரத் துறை நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. தற்போது, மாநிலத்தில் ஐந்து பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் அண்டை நாடான பிகார் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து வந்தவர்கள். அவர்களின் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.