பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கர்நாடகத்தில் கரோனாவுக்கு 7 மாத கர்ப்பிணி துணை ஆய்வாளர் பலி

கர்நாடகத்தில் ஏழு மாத கர்ப்பிணி துணை ஆய்வாளர் கரோனா தொற்று பாதித்து இன்று உயிரிழந்தார். 

News image

கர்நாடகத்தில் கர்ப்பிணி துணை ஆய்வாளர் கரோனாவுக்கு பலி

Updated On :18 மே 2021, 9:01 am

கர்நாடகத்தில் ஏழு மாத கர்ப்பிணி துணை ஆய்வாளர் கரோனா தொற்று பாதித்து இன்று உயிரிழந்தார். 

கடந்த நாள்களுக்கு முன்னதாக தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 
கோலாரில் உள்ள ஆர்.எம்.ஜலப்பா மருத்துவமனையில் 28 வயதான ஷாமிலி சிகிச்சை பெற்று வந்ததாக தட்சிண கன்னட காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் சோன்வானே தெரிவித்தார்.

அவர் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று அவர் கூறினார். அவரது மறைவுக்கு டைரக்டர் ஜெனரல் பிரவீன் சூத் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தயவுசெய்து காவல்துறையினருடன் ஒத்துழைக்கவும், வீட்டிலேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.