கைதிகளுக்கு 90 நாள்கள் இடைக்கால ஜாமீன்: ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு யூனியன் பிரதேசத்தில் உள்ள சிறைக் கைதிகளுக்கு 90 நாள்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.










