மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உ.பி.யில் சாலை விபத்து: 2 பேர் பலி 

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றொடொன்று மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image

உ.பி.யில் சாலை விபத்து: 2 பேர் பலி 

Updated On :30 மார்ச் 2021, 5:40 am

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

பதோஹியா கிராசிங்கில் இந்த விபத்து நடந்ததாகக் காவல் ஆய்வாளர் பெக்டர் அபய் சிங் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சந்தோஷ் மற்றும் தீபக் ஆகியோர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர். மூன்றாவது நபர் சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன  என்று காவல் அதிகாரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.