மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,12,705 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
ஒரேநாளில் 10 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,454 ஆக உயர்ந்துள்ளது. தாணேவில் கரோனா இறப்பு விகிதம் 206 சதவீதமாக உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 2,77,536 பேர் தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 88.75 ஆக உள்ளது. தற்போது 28,715 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
அண்டை நாடான பால்கர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 49,706 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,223 ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


