மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மேற்கு வங்கத்தில் மே 3-ல் பாஜகவின் முதல்வர்தான் இருப்பார்: தேஜஸ்வி சூர்யா

மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் பதவிக் காலம் எண்ணப்பட்டு வருகிறது, பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

News image

மேற்கு வங்கத்தில் மே 3-ல் பாஜக முதல்வர் இருப்பார்: தேஜஸ்வி சூர்யா

Updated On :4 மார்ச் 2021, 12:43 pm


பெங்களூரு: மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் பதவிக் காலம் எண்ணப்பட்டு வருகிறது, பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும், மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் பதவிக் காலம் எண்ணப்பட்டு வருகிறது. வரும் மே 3-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பாஜகவின் முதல்வர் பதவியில் இருப்பார் என்று சூர்யா கூறியுள்ளார்.

தமிழகத்திலும், பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி மிகச் சிறப்பாகவே உள்ளது. கடந்த கால ஆட்சியை அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோடு  சசிகலாவின் வாழ்த்துகளும் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.