மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 2 பாதுகாப்பு வீரர்கள் பலி

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூங் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

News image

ஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 2 பாதுகாப்பு வீரர்கள் பலி

Updated On :4 மார்ச் 2021, 7:27 am

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூங் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஹோயாஹட்டு கிராமத்தில் இன்று காலை 8.45 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மாவட்ட காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கீழ் உள்ள இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 

இந்த குண்டுவெடிப்பில் ஜார்க்கண்ட் ஜாகுவார்ஸின் மற்ற இரண்டு பேர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவரும் காயமடைந்தனர். 

மேலும், அப்பகுதியில் குழு ஒன்று அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.