கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லியில் பல்வேறு பகுதிகளில் மழை

தில்லியில் இன்று மாலை பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:33 am

DIN

தில்லியில் இன்று மாலை பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. 
தலைநகர் தில்லியில் அடுத்த 2 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி தலைநகர் தில்லியில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 
ராஜ்பாத் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழையும், ஜன்பத் மற்றும் கொனாட் பிளேஸில் கனமழையும் பெய்தது. இதனால் பகலில் இருந்து வந்த வெப்பம் ஓரளவு தணிந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.