பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உத்தரகண்ட் பேரவையில் தொடங்கியது மழைக்கால கூட்டத்தொடர்

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.

News image

உத்தரகண்ட் பேரவையில் தொடங்கியது மழைக்கால கூட்டத்தொடர்

Updated On :23 ஆகஸ்ட் 2021, 6:10 am

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 27 வரை பேரவையானது நடைபெறவுள்ளது. முதல்வராக கடந்த மாதம் புஷ்கர் சிங் தாமி பதவியேற்ற பிறகு கூடும் முதல் சட்டப்பேரவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 71 உறுப்பினர்களை இரு குழுக்களாக பிரித்து 40 பேர் பேரவையிலும், 31 பேர் அறை எண் 107-ல் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.