ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை: சுகாதாரத்துறை
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு நாள் அதிகபட்சமாக 88.13 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 55,47,30,609 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 20,20,24,963
இரண்டாம் தவணை - 1,61,02,484
முதல் தவணை - 11,87,86,699
இரண்டாம் தவணை - 4,64,06,915
முதல் தவணை - 8,17,46,204
இரண்டாம் தவணை - 4,06,60,707
முதல் தவணை - 1,03,50,941
இரண்டாம் தவணை - 81,20,754
முதல் தவணை - 1,82,86,002
இரண்டாம் தவணை - 1,22,44,940
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...