ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேற்கு வங்க அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்க அமைச்சர் சாதன் பாண்டே சுவாச பிரச்னை காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Updated On :22 ஏப்ரல் 2021, 7:58 am

மேற்கு வங்க அமைச்சர் சாதன் பாண்டே சுவாச பிரச்னை காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் சாதன்  பாண்டே இன்று காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

மேலும், அவர் இரண்டாம் தவணையாக நேற்று கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதன்பின்னர், திரிணமூல் காங்கிரஸின் மூத்த அமைச்சர் பாண்டே மாணிக்கால தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். 

இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் இன்று சிரமம் ஏற்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.