பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சண்டீகரில் 4 மாத குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி

சண்டீகரில் நான்கு மாத குழந்தை உள்பட 11 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:37 pm

IANS

சண்டீகரில் நான்கு மாத குழந்தை உள்பட 11 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

சனிக்கிழமை நிலவரப்படி  செக்டர் 26-ல் உள்ள பாபு தாம் காலணியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட காலணியாகவும், பொருளாதாரத்தில் நலிந்த பகுதியாகும் இது உள்ளது.

இந்த நகரில் கடந்த மே 6-ம் தேதி இரண்டாவது நபர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். ஆனால் அவருக்கு கரோனா இருப்பது பின்னர் தான் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் புதிதாக இன்று 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.