/

மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

மகாராஷ்ட்ராவில் செவ்வாய் மாலையன்று சிறிய அளவில்   நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2020, 3:59 pm

அகோலா: மகாராஷ்ட்ராவில் செவ்வாய் மாலையன்று சிறிய அளவில்   நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்ட்ராவின் அகோலாவிலிருந்து 129 கிமீ தெற்கே, செவ்வாய் மாலை 05.28 மணி அளவில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.