மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகர் நியமனம்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image

கோடைகாலத் தலைநகர்

Updated On :8 ஜூன் 2020, 10:53 am

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தலைநகராக டேராடூன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகராக சமோலி மாவட்டத்தில் உள்ள கெய்ரிசானை தேர்வு செய்து கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

தற்போது கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை அறிவித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடைகாலத் தலைநகராக கெய்ரிசானை தேர்வு செய்த அரசின் முடிவிற்கு, மாநில ஆளுநரான பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்து விட்டார் என்று  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.