செங்கோட்டையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: பள்ளிச் சிறார்கள் பங்கேற்பில்லை
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் விருந்தினர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவ










