பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புணேவில் 11 வயது சிறுவனை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர் கைது

புணேவில் 11 வயது சிறுவனை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2020, 10:36 am

புணேவில் 11 வயது சிறுவனை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தனியார் ஆன்மிக நிறுவனம் ஒன்றில் படித்துவந்த சிறுவன் நேற்று வழக்கம்போல் ஆன்மிக வகுப்பிற்கு சென்றுள்ளான். ஹரிபாட் நாம சங்கீர்த்தனங்களை சரியாகப் படிக்காததால் ஆசிரியர் பிரம்பால்  சிறுவனை சரமாரியாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். 

இதில், பலத்த காயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சிறுவனை அடித்து துன்புறுத்திய காரணத்தால் அப்பகுதியில் உள்ள போலீஸார் ஆசிரியரைக் கைது செய்து, இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி (ஐபிசி) பிரிவு 307 கொலை முயற்சியின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து போலீஸார் மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.