மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தபஸ் பவுலின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது: மம்தா பானர்ஜி

வங்காளச் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தபஸ் பால். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டபோது "வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்" என்று கூறினார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 6:27 am

வங்காளச் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தபஸ் பால். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டபோது "வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்" என்று கூறினார்.

"அவர் பெங்காலி சினிமாவின் சூப்பர் ஸ்டார்" என்று ட்விட்டரில் இரங்கல் செய்தியில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இரண்டு முறை மக்களவை உறுப்பினர் மற்றும் இரண்டு கால மாநில சட்டமன்ற உறுப்பினராக அவரது பங்கை நினைவு கூர்ந்தார்.

"தபஸ் இரண்டு முறை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக மக்களுக்கு சேவை செய்தார். அவரை மிகவும் இழக்கிறோம். அவரது மனைவி நந்தினி, மகள் சோஹினி மற்றும் அவரது பல ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று அவர் கூறினார்.

61 வயதான நடிகர்-அரசியல்வாதி மும்பை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.