மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லி பேரவைத் தேர்தல்: நோட்டாவிடம் தோல்வியைத் தழுவிய மாநிலக் கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இதர மாநிலக் கட்சிகளுக்கு தேர்தலில் இடமில்லை என்பது தெளிவாகிறது.

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 10:17 am


புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இதர மாநிலக் கட்சிகளுக்கு தேர்தலில் இடமில்லை என்பது தெளிவாகிறது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 10 மாநிலக் கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், ஒரு கட்சிக் கூட பதிவான வாக்குகளில் 1 சதவீத வாக்கினைப் பெறவில்லை.

லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 10 கட்சிகளில், இரண்டு கட்சிகள் மட்டுமே நோட்டாவை விட கூடுதலாக வாக்குகளைப் பெற்றிருந்தன. மற்றபடி 8 மாநிலக் கட்சிகளும் நோட்டாவை விடக் குறைவான வாக்குகளையே பெற்றன.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியே ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேதான். காங்கிரஸ் கட்சிக் கூட ஒற்றை இலக்கத்தில்தான் வாக்கு சதவீதத்தைப் பிடித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.