காணாமல் போன தன்னுடைய பென்சிலைப் பற்றி ஒரு சிறுமி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.
அவள் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியில் தினமும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் சென்றதால் அவளுக்கு பரிசாக ஒரு பிங்க் நிற பென்சில் கிடைத்துள்ளது.
அந்த வைரல் விடியோவில் சிறுமி கூறியது, "நேற்று, 'பெர்ஃபெக்ட் அடெண்டென்ஸ்’க்காக கிடைத்த பிங்க் கலர் பென்சிலை கூர்மைப்படுத்தும் பெட்டியில் வைத்தேன். அதே போல பல பென்சில்களை நான் மட்டுமே வைத்திருக்கிறேன்," என்று அவர் தனது தாயிடம் விளக்குகிறார். "
சிறுமி தன் நிலைமையை விளக்கி, அந்தப் பென்சில் எடுத்ததாக நினைக்கும் தனது வகுப்பு தோழியின் பெயரைக் கூறுகிறார். விரைவில் அவளிடம்
விடியோவின் முடிவில், "இது ஒரு பென்சில் தானே" என்று அவரது அம்மா கேட்கிறார். அதற்கு சிறுமி "இது 'பெர்ஃபெக்ட் அடெண்டென்ஸ்’பரிசாகக் கிடைத்த பென்சில்," என்று திருத்துகிறாள்.
அந்த விடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்துரை கூறி தங்கள் வாழ்த்துக்களையும், குழந்தையின் நற்பண்புக்குக் கிடைத்த பரிசு அவளுக்கு நிச்சயம் திரும்பக் கிடைக்கும் என்றும், அவளுடைய தோழியிடம் மறக்காமல் அந்தப் பென்சிலை திருப்பி வாங்கிவிடவும் என்றும், இனி பள்ளியில் பரிசு தரும் போது அதில் சிறுமியின் பெயர் அச்சிட்டுத் தர வேண்டும் என்று தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


