மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தனிமைப்படுத்தலின் போது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி!

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

News image

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2020, 11:19 am

அனந்தபுரம்: ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

இதுகுறித்து தர்மாவரம் காவல்துறை இணை ஆணையர் ரமாகாந்த் கூறிதாவது:

பனி ராஜ் மற்றும் சிரீஷா தம்பதியினருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கான சிகிசசைகள் முடிவடைந்த பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இருந்த சமயத்தில்தான் நேற்று பின்னிரவு 2.45 மணியளவில் தங்களது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.