ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில முதல்வர்கள் வலியுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.









