'செருப்பு கூட இல்லை; வயலில் வேலை செய்துகொண்டே படிப்பேன்' - இஸ்ரோ தலைவர் சிவனின் கரடு முரடான வாழ்க்கைப் பயணம்!
பள்ளிக்குச் செல்லும் போது செருப்பு கூட இல்லை. கல்லூரிக்கு வேட்டி அணிந்து கொண்டு தான் செல்வேன். எனது அப்பாவுக்கு உதவியாக வயலில் வேலை செய்வேன் - இஸ்ரோ தலைவர் சிவன்













