டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகள்!
நாட்டின் தலைநகரில் உள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் தற்கொலை முயற்சிக்கான இடமாக மாறி வருகிறது. கடந்த 17 மாதங்களில் மட்டும் குறைந்தபட்சம் 25 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள










