கடைசி நிமிடத்தில் மாற்றம்! சோனியாவுக்கு பதிலாக ராகுல் காந்தி...
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மகேந்திரஹர்க்கில் நடைபெறும் பேரணியில் சோனியா கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











