திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி

மே 30ம் தேதி இந்தியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் நரேந்திர மோடி, இன்று முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெ

News image
Updated On :28 மே 2019, 9:09 am


புது தில்லி: மே 30ம் தேதி இந்தியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் நரேந்திர மோடி, இன்று முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருசிறந்த ராஜதந்திரி என்று பாராட்டியிருக்கும் மோடி, இன்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Story image

இந்த நாட்டுக்காக ஈடுஇணையற்ற பங்களிப்பை அளித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.