ஃபானி புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு முன்கூட்டியே ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடி
ஃபானி புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடியை முன்கூட்டியே ஒதுக்கியிருருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.









