மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு சம்ஜௌதா ரயில் பயணிகளின் வருகைக் குறைவு

பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான சம்பவத்துக்குப் பிறகு சம்ஜௌதா ரயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 5:43 am


புது தில்லி: பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான சம்பவத்துக்குப் பிறகு சம்ஜௌதா ரயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

புல்வாமா தாக்குதலின் எதிரொலி இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜௌதா ரயிலில் வெளிப்பட்டது.

தில்லி - லாகூர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலில் வழக்கமாக பாகிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தியா வருவார்கள். ஆனால், திங்கட்கிழமை வந்த சம்ஜௌதா ரயிலில் வெறும் 100 பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். தில்லி ரயில் நிலையத்தில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும், இதேப்போல லாகூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் ரயில் தில்லி வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.