குடியுரிமை திருத்தச் சட்டம்: வடகிழக்கு மாநிலங்கள் பற்றியெரிவது ஏன்? - அரசியல் அலசல்!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உடனுக்குடன் குடியரசுத் தலைவரால் ஒப்புதலும் வழங்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் பற்றியெரிகின்றன.












