அசாமில் தவிக்கும் பயணிகளுக்கு உதவ குவாஹாட்டியிலிருந்து சிறப்பு ரயில்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் அசாமில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.










