தைரியம் இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு சவால்
தைரியம் இருந்தால் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுங்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு பிகார் எதிர்க்கட்சிகள் சவால் விடுத்துள்ளனர்.










