'உனக்கெல்லாம் முதுகெலும்பில்லை,உட்கார்!': ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு செக் வைத்த டி.ஆர்.பாலு
'உனக்கெல்லாம் முதுகெலும்பில்லை ..உட்கார்!':என்று அதிமுகவின் ஒரே எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத்திடம், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.










