கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராகுல் இங்குதான் பிறந்தார், வளர்ந்தார்: பிரியங்கா வதேரா

காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் தான் பிறந்து வளர்ந்ததாக அவரது சகோதரி பிரியங்கா வதேரா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:47 am

ANI

காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் தான் பிறந்து வளர்ந்ததாக அவரது சகோதரி பிரியங்கா வதேரா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் அவரது சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா வதேரா கூறியதாவது:

ராகுல் மீதான குடியுரிமை சர்ச்சை மிகவும் தவறானது. ராகுல் இந்தியாவில் தான் பிறந்தார், வளர்ந்தார். எனவே அவர் இந்தியர் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெரியும். ராகுல் மீதான இந்த தேவையற்ற சர்ச்சை வெறும் நாடகம்.

எனவே அவர் குடியுரிமை மீதான சர்ச்சை தேவையற்றது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.