மல்லையா மீதான லுக் அவுட் நோட்டீஸை வலுவிழக்கச் செய்ததில் பிரதமருக்கும் பங்கு: ராகுல் குற்றச்சாட்டு
விஜய் மல்லையா மீதான லுக் அவுட் நோட்டீஸை பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ அதனை வலுவிழக்கச் செய்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.









