லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? 12 மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்காத 12 மாநிலங்களும், இதுவரை ஏன் அமைக்கவில்லை என்பது குறித்து 2 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.









