பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

இந்திய பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் பெண்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது பங்களிப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

News image
Updated On :10 மார்ச் 2018, 5:32 am


புது தில்லி: இந்திய பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் பெண்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது பங்களிப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, அங்கு தங்களது தனித்திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பலதரப்பட்ட சூழ்நிலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து பெண்கள் சாதித்து வருவது பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். ஆயுதப் பிரிவுகளில் பெண்களின் நியமனம் அதிக அளவில் செய்யப்பட்டு, நாட்டின் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.