பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

2015 முதல் ராணுவ முகாம்கள் மீதான தாக்குதலில் 29 வீரர்கள் பலி: மத்திய அரசு

கடந்த 2015ம் ஆண்டு முதல் ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மக்களவையில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2018, 2:29 pm

புது தில்லி: கடந்த 2015ம் ஆண்டு முதல் ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மக்களவையில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டு முதல் ராணுவ முகாம்கள், பாதுகாப்பு நிலைகள் மீது நடத்தப்பட்ட 9 பயங்கரவாதத் தாக்குதல்களில், 20 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 2 பொதுமக்கள் பலியானதாகவும் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரி எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.