அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

லக்னௌவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து: 2 பேர் பலி

லக்னௌ அடுத்த சார்பாக் பகுதியில் உள்ள 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :19 ஜூன் 2018, 5:40 am


லக்னௌ: லக்னௌ அடுத்த சார்பாக் பகுதியில் உள்ள 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். 

சார்பாக் பகுதியில் தூத் மாண்டி என்ற இடத்தில் இன்று காலை 6 மணியளவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.