பாட்னாவில் லாரி-பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி, 20 பேர் காயம்
பாட்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் லாரியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

Updated On :24 ஜனவரி 2024, 5:28 pm

பாட்னா: பாட்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் லாரியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
தாரபாங்காவில் இருந்து புறப்பட்ட பேருந்து 57 தேசிய நெடுஞ்சாலை 57-யில் சென்று கொண்டிருந்த போது லாரி-பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...